Contact Us

Name

Email *

Message *

Sunday 17 September 2017

Shivananda Lahari - Sloka: 24


கைலாஸக்காட்சியின் பெருமை | Glory of Kailash Darshan


कदा वा कैलासे कनकमणिसौधे सहगणै-
र्वसन् शंभोरग्रे स्फुटघटितमूर्धाञ्जलिपुटः ।
विभो साम्ब स्वामिन् परमशिव पाहीति निगदन्
विधातॄणां कल्पान् क्षणमिव विनेष्यामि सुखतः ॥ २४॥

கதா வா கைலாஸே கனகமணி ஸெளதே ஸஹ கணைர் 
வஸன் சம்போரக்ரே ஸ்புட கடித மூர்த்தாஞ்ச லிபுட: |
விபோ ஸாம்ப ஸ்வாமின் பரமசிவ பாஹீதி நிகதன் 
விதாத்ரூணாம் கல்பான் க்ஷணமிவ விநேஷ்யாமி ஸுகத: || 24 ||

எங்கும் நிறைந்த சர்வேஸ்வரனே! கயிலாய மலையிலே பொன்னாலும் ரத்தினங்களாலும் இழைக்கப்பட்ட உப்பரிகையில் உறையும் உனக்கு முன்னால் நின்று, சிவ கணங்களுடன் வசித்துக்கொண்டு தலைக்கு மேல் என் கைகளைக் கூப்பி உயர்த்தி நின்று கொண்டு, எங்கும் ஈசனே! அன்னையாம் அம்பிகையுடன் கூடியிருப்பவரே! மங்களங்களைச் செய்தருளும் மகேசனே! நீண்ட காலத்தையெல்லாம் ஒரு நொடிப் பொழுதைப் போல்ப் போக்கி என்னைக் காத்தருள்வாயாக என்று எப்போது நான் சொல்லிக் காலங்கழிக்கப் போகிறேன்?      
         
kadā vā kailāse kanaka-maṇi-saudhe saha-gaṇair-
vasan śambhor-agre sphuṭa-ghaṭita-mūrdhānjali-puṭaḥ |
vibho sāmba svāmin parama-śiva pāhīti nigadan
vidhātṛṛṇāṃ kalpān kśaṇam-iva vineśyāmi sukhataḥ || 24 ||

When would I live in Mount Kailas, 
Along with your attendants, 
In the stone studded golden mansion of yours, 
Oh God who is the giver of happiness 
With hands raised and clasped, 
In deference to you, 
Oh Lord, who is every where, 
Oh Lord Who is with Goddess, 
Oh God who is the master, 
Oh God who is above all, 
Oh God who is good, 
And chant with pleasure. 
“Oh God save me”, 
And spend the time, 
As if the creators Kalpa  is a second.



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment