करोमि त्वत्पूजां सपदि सुखदो मे भव विभो
विधित्वं विष्णुत्वं दिशसि खलु तस्याः फलमिति ।
पुनश्च त्वां द्रष्टुं दिवि भुवि वहन् पक्षिमृगता-
मदृष्ट्वा तत्खेदं कथमिह सहे शंकर विभो ॥ २३॥
கரோமி த்வத் பூஜாம் ஸபதி ஸுகதோ மேபவ விபோ
விதித்வம் விஷ்ணுத்வம் திசஸி கலு தஸ்யா: பலமிதி |
புனச்ச த்வாம் த்ரஷ்டும் திவிபுவி வஹன் பக்ஷிம்ருகதா
மத்ருஷ்ட்வா தத்கேதம் கதமிஹ ஸஹே சங்கர விபோ || 23 ||
எங்கும் நிறைந்தவரான ஈசனே! நான் எப்போதும் உன்னையே பூசை செய்து வருகிறேன். உடனே நீ எனக்கு முன் காட்சி தந்து எனக்குப் பேரின்பத்தை அளிப்பாயாக! ஆனால், என் பக்திக்குப் பரிசாக பிரம்மனின் பதவியையோ, திருமாலின் பதவியையோ எனக்களிப்பாயானால், அன்னப் பறவை வடிவையும், காட்டுப் பன்றி வடிவையும் எடுத்துக்கொண்டு அவர்கள் உன் திருமுடியையும், திருவடியையும் காண முயன்றது போல் என்னால் அலைய இயலாது. அதனால் ஏற்படும் துன்பத்தைச் சகிக்க என்னால் இயலாது என்பதை, மங்களங்களைச் செய்யும் மகேஸ்வரனாகிய நீ புரிந்து கொள்வாயாக!
karomi tvat-pūjāṃ sapadi sukhado me bhava vibho
vidhitvaṃ viśṇutvam diśasi khalu tasyāḥ phalam-iti |
punaśca tvāṃ draśṭuṃ divi bhuvi vahan pakśi-mṛgatām-
adṛśṭvā tat-khedaṃ katham-iha sahe śankara vibho || 23 ||
Perform of I your worship,
And you appear before me soon,
And you become granter all pleasures to me ,
Oh Lord who is everywhere.
But if you grant the position of creator,
Or the position of Lord Vishnu instead,
As a reward for my worship,
Then I would have to become a bird and fly in the sky,
Or Become an animal and dig deep in the earth,
To see you again my Lord.
How can I bear this sorrow of not seeing you,
Oh Lord Sankara who is everywhere.
Collated from:
http://sanskritdocuments.org
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/
No comments:
Post a Comment