Contact Us

Name

Email *

Message *

Friday, 10 March 2017

Shivananda Lahari - Sloka: 11


பக்தியிருந்தால் எந்த ஆசிரமமும் நல்லதே | Any ashrama is good with bhakti


वटुर्वा गेही वा यतिरपि जटी वा तदितरो 
नरो वा यः कश्चिद्भवतु भव किं तेन भवति । 
यदीयं हृत्पद्मं यदि भवदधीनं पशुपते 
तदीयस्त्वं शंभो भवसि भवभारं च वहसि ॥ ११॥

வடூர்வா கேஹீவா யதிரபி ஜடீவா ததிதரோ
நரோ வாய: கச்சித் பவது பவகிம் தேந பவதி |
யதீயம் ஹ்ருத்பத்மம் யதி பவததீனம் பசுபதே
த தீயஸ் த்வம் சம்போ பவஸி பவ பாரஞ்ச வஹஸி || 11 ||

மனிதப் பிறவியின் நான்கு நிலைகளான பிரம்மசாரி, இல்லறத்தான், சந்நியாசி, வாகனப் பிரஸ்தன் ஆகியவற்றிலோ, அல்லது இவையல்லாத நிலையிலோ வேண்டுமானாலும், ஒரு மனிதன் இருந்துவிட்டுப் போகட்டும். பரம சிவனே! பசுபதியே! யாருடைய உள்ளமென்னும் தாமரை உன்னுடைய வசப்பட்டிருக்குமோ, அவனுக்கே நீ வசப்பட்டு விடுகிறாய். சம்புவே! அவனது பிறவி என்னும் சுமையையும் நீயே தாங்கிக் கொள்கிறாய் என்னும்போது அந்த மனிதனுக்கு வேறெதுவும் பொருட்டன்று.

vaṭurvā gehī vā yatir-api jaṭī vā taditaro
naro vā yaḥ kaścid-bhavatu bhava kiṃ tena bhavati |
yadīyaṃ hṛt-padmaṃ yadi bhavad-adhīnaṃ paśu-pate
tadīyas-tvaṃ śambho bhavasi bhava bhāraṃ ca vahasi || 11 ||

Be it a celibate seeker of truth, 
Be it a man of the family, 
Be it a shaven headed seeker of truth, 
Be it the matted haired householder in the forest, 
Or be it one who is none of these, 
Hey, Lord of all beings, 
If his lotus heart is in your custody, Shambho, 
You would wholly become his, 
And help him to lift, 
This heavy burden of life.



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment