Contact Us

Name

Email *

Message *

Tuesday, 10 January 2017

Shivananda Lahari - Sloka: 7


எல்லாமே ஈசனுக்கு சமர்ப்பணம் | Dedicate everything to Eswara


मनस्ते पादाब्जे निवसतु वचः स्तोत्रफणितौ 
करौ चाभ्यर्चायां श्रुतिरपि कथाकर्णनविधौ । 
तव ध्याने बुद्धिर्नयनयुगलं मूर्तिविभवे 
परग्रन्थान् कैर्वा परमशिव जाने परमतः ॥ ७॥

மனஸ்தே பாதாப்ஜே நிவஸது வச;ஸ்தோத்ர பணிதௌ 
கரௌ சாப்யர்ச்சாயாம் ச்ருதிரபி கதா கர்ணன விதௌ: |
தவ த்யானே புத்திர் நயனயுகலம் மூர்த்தி விபவே
பரக்ரந்தான் கைர்வா பரமசிவ ஜானே பரமத: -சம்போ மகாதேவ || 7 ||

பரமசிவனே! மனம் உன்னுடைய திருவடித் தாமரையிலும், வாக்கு உன் அளவற்ற புகழைப் பேசுவதிலும், இரு கரங்களும் உன்னை அர்ச்சனை புரிவதிலும், காது உன் வரலாறுகளைக் கேட்பதிலும், புத்தி முழுதும் உன்னைத் தியானம் செய்வதிலும், இரு விழிகளும் உன் திருமேனியின் பேரழகைக் கண்டு களிப்பதிலும் நிலைபெற்றிருக்கட்டும். அப்படி இருந்து விட்டால் மற்ற நூல்களைப் பற்றி நான் எப்படி அறிந்து கொள்ளுதல் இயலும்?

manas-te pādābje nivasatu vacaḥ stotra-phaṇitau
karau ca-abhyarcāyāṃ śrutir-api kathākarṇana-vidhau |
tava dhyāne buddhir-nayana-yugalaṃ mūrti-vibhave
para-granthān kair-vā parama-śiva jāne param-ataḥ || 7 ||

Let the mind dwell on your two lotus like feet, 
Let my words dwell on your praise, 
Let my two hands dwell on your worship, 
Let my ears dwell on hearing your holy stories, 
Let my mind dwell meditating on you, 
Let my two eyes dwell on your beauty, 
And after this I do not find any use, 
Of other great books to me, Oh supreme God? 



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment