घटो वा मृत्पिण्डोऽप्यणुरपि च धूमोऽग्निरचलः
पटो वा तन्तुर्वा परिहरति किं घोरशमनम् ।
वृथा कण्ठक्षोभं वहसि तरसा तर्कवचसा
पदाम्भोजं शंभोर्भज परमसौख्यं व्रज सुधीः ॥ ६॥
கடோ வா ம்ருத்பிண்டோப்பயணுரபி ச தூமோஸ்க்னிரசல:
படோ வா தந்துர்வா பரிஹரதி கிம் கோரசமனம் |
வ்ருதா கண்டக்ஷோபம் வஹஸி தரஸா தர்க்கவசஸா
பதாம்போஜம் சம்போர்பஜ பரமஸௌக்யம் வ்ரஜ ஸுதீ: || 6 ||
குடம், மண்கட்டி, அணு, புகை, நெருப்பு, மலை, துணி, நூல் என்றெல்லாம் வாதத்திற்காகப் பல்வேறு மறைபொருள் சொற்களால், தொண்டையில் ஏற்பட்ட வறட்சியை ஏற்றுக்கொண்டிருக்கிறாய். கொடிய யமனை இது விலக்கி விடுமா? இறைவனாம் சிவபெருமானின் திருவடித் தாமரையைத் தியானம் செய்துவரப் பழகு. நல்லறிவு பெற்றவனே! அந்தப் பேரின்பத்தையே நாடக் கற்றுக் கொள். (பொருளற்ற வீண் விவாதங்கள் இறைவனின் அருளைப் பெற உதவமாட்டா).
ghaṭo vā mṛt-piṇḍo-api-aṇur-api ca dhūmo-agnir-acalaḥ
paṭo vā tantur-vā pariharati kiṃ ghora-śamanam |
vṛthā kaṇṭha-kśobhaṃ vahasi tarasā tarka-vacasā
padāmbhojaṃ śambhor-bhaja parama-saukhyaṃ vraja sudhīḥ || 6 ||
paṭo vā tantur-vā pariharati kiṃ ghora-śamanam |
vṛthā kaṇṭha-kśobhaṃ vahasi tarasā tarka-vacasā
padāmbhojaṃ śambhor-bhaja parama-saukhyaṃ vraja sudhīḥ || 6 ||
This is the pot, no, this is only mud,
This is the earth, no , it is only atom,
This is the smoke, no, it is only fire,
This is the cloth, no , it is only the thread,
Can all this debate ever cure the cruel God of death?
Vainly you give pain to your throat,
By these torrent of words,
Instead worship the lotus like feet of Shambu,
Oh , intelligent one, and attain supreme happiness.
Collated from:
http://sanskritdocuments.org
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/
No comments:
Post a Comment