Contact Us

Name

Email *

Message *

Friday, 17 April 2015

Soundarya Lahari - Sloka: 10


Beneficial Results: 
சரீர சுத்தி, வீர்ய விருத்தி Getting a strong body, virility.
Purification of body frame. Cures watery diseases. In case of women, develops breasts and enables proper menstruation.


सुधाधारासारै-श्चरणयुगलान्त-र्विगलितैः
प्रपञ्चं सिन्ञ्न्ती पुनरपि रसाम्नाय-महसः।
अवाप्य स्वां भूमिं भुजगनिभ-मध्युष्ट-वलयं
स्वमात्मानं कृत्वा स्वपिषि कुलकुण्डे कुहरिणि ॥ १० ॥

மூலாதாரம் [சரீர சுத்தி, வீர்ய விருத்தி]

ஸீதா-தாராஸாரைச் சரணயுகலாந்தர்-விகலிதை:
ப்ரபஞ்சம் ஸிஞ்சந்தீ புனரபி ரஸாம்னாய-மஹஸ: |
அவாப்ய ஸ்வாம் பூமிம் புஜகநிப-மத்யுஷ்ட-வலயம்
ஸ்வமாத்மானம் க்ருத்வா ஸ்வபிஷி குலகுண்டே குஹரிணி || 10 ||

தாயே, உன் திருவடிகளிலிருந்து பெருகுகின்ற அமிர்தத்தின் பிரவாகத்தால், உடலிலுள்ள எழுபத்திரண்டாயிரம் நாடிகளை நனைக்கிறாய். பிறகுசந்திர மண்டலத்திலிருந்து உன் இருப்பிடமான ஆதார சக்ரத்தை அடைந்து தன் உருவத்தைச் சர்ப்பம் போல வட்டமாக அமைத்துக் கொண்டு சிறிய துவாரமுள்ளதும், தாமரைக் கிழங்கு போன்றதுமான மூலாதார சக்ரத்தில் யோக நித்திரையில் அமர்ந்திருக்கிறாய்.

(சரண-யுகள-அந்தர்-விகலிதை:) திருவடிகளிரண்டின் வழியே பெருகும் (ஸீதா-தாரா-ஆஸாரை:) அம்ருத தாரையின் பிரவாகத்தால் (ப்ரபஞ்சம்) ஐம்பூதங்களால் ஆன உடலில்லுள்ள நாடிகள் எல்லாவற்றையும் (ஸிஞ்சந்தி) நனைப்பவளாய் (ரஸ-ஆம்னாய-மஹஸ்:) அம்ருத கிரணங்களைப் பொழியும் சந்த்ர மண்டலத்தில் இருந்து (ஸ்வாம்) உனது (பூமிம்) இயற்கையான இருப்பிடமாகிய மூலாதாரத்தி (புன: அபி) மறுபடியும் அடைந்து(புஜக-நிபம்) பாம்பைப் போல் (ஸ்வபிஷி) உறங்குகிறாய்; ஸ்வம் - உன்னுடைய; அத்யுஷ்ட-வலயம் - குண்டலவடிவு

நினைவிற்கொள்ளத்தக்க லலிதா சஹஸ்ரநாமாக்கள்:

  • குலாம்ருதைகரஸிகா
  • குலகுண்டாலயா
  • குலாந்தஸ்தா
  • குலயோகிநீ

sudhādhārāsārai-ścaraṇayugalānta-rvigalitaiḥ
prapañcaṃ sinñntī punarapi rasāmnāya-mahasaḥ |
avāpya svāṃ bhūmiṃ bhujaganibha-madhyuṣṭa-valayaṃ
svamātmānaṃ kṛtvā svapiṣi kulakuṇḍe kuhariṇi || 10 ||

Using the nectar that flows in between your feet,
To drench all the nerves of the body,
And descending from the moon with nectar like rays,
Reaching back to your place,
And coiling your body in to a ring like serpant,
You sleep in the Kula Kunda with a hole in the middle.

Digest of Paramacharya’s Discourses on Soundarya Lahari - Sloka:10, from Sri Ra.Ganapathy's 'Deivathin Kural'. (Digest of pp.856-860 of Deivathin Kural Vol.6, 4th imprn)



Reference:
http://bakthi.org
http://egayathri.blogspot.in
http://www.vignanam.org
http://sowndharyalahari.blogspot.in
http://soundaryalaharishloka.blogspot.in
http://www.krishnamurthys.com

No comments:

Post a Comment