அகில உலகையும் வசீகரிக்க Attracting all the world.
Gaining vast influence over others and fascination of those around.
तनीयांसुं पांसुं तव चरण पङ्केरुह-भवं
वहत्येनं शौरिः कथमपि सहस्रेण शिरसां
हरः सङ्क्षुद्-यैनं भजति भसितोद्धूल नविधिम् ॥ २ ॥
பாத தூளி மஹிமை
தநீயாம்ஸம் பாம்ஸும் தவ சரண-பங்கேருஹ-பவம்
விரிஞ்சி: சஞ்சின்வன் விரசயதி லோகானவிகலம் |
வஹத்யேனம் சௌரி: ஸஹஸ்ரேண சிரஸாம்
ஹர: ஸம்க்ஷுத்யைனம் பஜதி பஸிதோத்தூலன-விதிம் || 2 ||
உன்னுடைய
திருவடித்தாமரைகளிலுள்ள (சரண-பங்கேருஹ-பவம்) மிக நுட்பமான (பாம்ஸீம்)
துகள்களை பிரும்மா (விரிஞ்சி:) சேகரித்து (லோகான்), அதன் மூலமாகவே
உலகங்களைப் படைக்கிறார் (விரசயதி). செளரி: என்னும் ஆயிரம் தலையுடைய
ஆதிசேஷன் இவ்வுலக வடிவான உன் பாதத் துகள்களை (கதமபி)எப்படியோ (வஹதி)
தாங்குகிறார். ஹரனோ, இந்தப் பாதத்துகள்களை இன்னும் நன்றாக துகள்களாக்கி
(பஸிதோத்தூளன-விதிம்) விபூதியாக அணியும் முறையை கடைப்பிடிக்கிறார்.
சில சுவாசினி பூஜைகளில் அன்னையாக வரிக்கப்பட்ட பெண்களை வஸ்திரத்தின் மீது நடக்கச் செய்து, அதில் சேர்கின்ற பாததூளிகளை சிரசில் தரிப்பார்கள் ஸ்ரீ வித்யா உபாசகர்கள்.
ஒப்புநோக்கத்தக்க அபிராமி அந்தாதி பாடல்: 14
tanīyāṃsuṃ pāṃsuṃ tava caraṇa paṅkeruha-bhavaṃ
viriñciḥ sañcinvan viracayati lokā-navikalam |
vahatyenaṃ śauriḥ kathamapi sahasreṇa śirasāṃ
haraḥ saṅkṣud-yainaṃ bhajati bhasitoddhūḷa navidhim || 2 ||
Lord Brahma ,the creator of yore,
Selects a dust from your feet,
And creates he this world,
The great Adisesha with his thousand heads,
Some how carries a dust of your feet,
With effort great,
And the great Lord Rudra,
Takes it and powders it nice,
And uses it as the holy ash.
Reference:
http://bakthi.org
http://egayathri.blogspot.in
http://www.vignanam.org
http://sowndharyalahari.blogspot.in
http://sowndharyalahari.blogspot.in
http://soundaryalaharishloka.blogspot.in
http://www.krishnamurthys.com
http://www.krishnamurthys.com
No comments:
Post a Comment