Contact Us

Name

Email *

Message *

Wednesday, 13 November 2013

ராம ஜபம் RAMA JAPAM


ராமா என்ற சொல்லில் 'ரா' என்ற எழுத்து ஆன்ம ஸ்வரூபத்தை குறிக்கிறது. 'மா' என்ற எழுத்து 'நான்' என்ற ஆணவத்தைக் குறிக்கிறது. ஒருவர் 'ராமா' என்று இடைவிடாது ஜபித்துக் கொண்டேயிருந்தால் 'மா' என்ற எழுத்து 'ரா' என்ற எழுத்தில் ஐக்கியமாகி மறைந்து விடுகிறது. 'ரா' என்ற ஸ்வரூபமே எஞ்சி நிற்கிறது. இந்நிலை ஏற்படும்போது தியானம் செய்யும் முயற்சியும் ஓய்ந்து போய் நமது உண்மை நிலையாம் நிரந்தர தியானம் நிலைத்து விடுகிறது.

In the word RAMA, 'Ra' denotes aatma swaroopam and 'Ma' denotes ego. If one does continous japa of 'Ra Ma', the letter 'Ma' merge in the letter 'Ra' and only the 'Ra' swaroopam remains. When this happens, the effort to do meditation subsides and the true meditation materialize for ever.

No comments:

Post a Comment