सोमकलाधरमौलौ
कोमलघनकन्धरे महामहसि ।
स्वामिनि गिरिजानाथे
சோம கலாதர மௌலௌ
கோமல கனகந்தரே மஹாமஹஸி |
ஸ்வாமினி கிரிஜாநாதே
மாமக ஹ்ருதயம் நிரந்தரம் ரமதாம் || 93 ||
சந்திர கலையைச் சிரசில் சூடிக் கொண்டுள்ளவரும், கரிய மேகத்தைப் போன்ற கறுத்த கழுத்தையுடையவரும், உலகங்கள் அனைத்தையும் தம்முடையதாகக் கொண்டவரும் பார்வதியின் நாயகரும் ஆகிய பரஞ்சோதியின் வடிவிலேயே என் உள்ளம் எப்பொழுதும் இடைவிடாது களித்திருப்பதாக!
soma kalā-dhara-maulau
komala ghana-kandhare mahā-mahasi |
svāmini girijā nāthe
māmaka hṛdayaṃ nirantaraṃ ramatām || 93 ||
Oh Lord who wears the crescent of the moon,
Oh Lord, who has a neck with the colour of black cloud,
Oh Lord , who is the brightest light,
Oh Lord, who owns every thing,
Oh Lord, who is the consort of Girija,
Let my heart be delighted without break.
Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/
No comments:
Post a Comment