Contact Us

Name

Email *

Message *

Friday, 14 June 2019

Shivananda Lahari - Sloka: 67


சதாசிவ தியானத்தின் பெருமை | The glory of Sadasiva Dhyanam


बहुविधपरितोषबाष्पपूर-
स्फुटपुलकाङ्कितचारुभोगभूमिम् ।
चिरपदफलकाङ्क्षिसेव्यमानां
परमसदाशिवभावनां प्रपद्ये ॥ ६७॥

பஹுவித பரிதோஷ பாஷ்ப்பபூர 
ஸ்புட புலகாங்கித சாரு போக பூமிம் |
சிரபத பலகாங்க்ஷி ஸேவ்ய மானாம் 
பரம ஸதாசிவ பாவனாம் ப்ரபத்யே || 67 ||

பல்வேறு விதத்திலும் மகிழ்ச்சி பெருகுவதற்கும், ஆனந்தக் கண்ணீர் பொங்கியெழுவதற்கும், வெளிப்படையாகவே புளகாங்கிதமடைவதற்கும் சிறந்த விளை நிலமாகியதும், நிலையான பதவியான மோட்சம் என்னும் பெருமகிழ்ச்சியின் பயனை விரும்புபவர்களால் போற்றப்பட்டதுமான சதாசிவ தியானத்தை நான் அடைக்கலம் புகுகிறேன்.
                         
bahu-vidha-paritośa-bāśpa-pūra-
sphuṭa-pulakānkita-cāru-bhoga-bhūmim |
cira-pada-phala-kānkśi-sevyamānāṃ
parama sadāśiva-bhāvanāṃ prapadye || 67 ||

I seek refuge in meditation on the eternal Sadasiva 
Which is the pretty land that can grow, 
Vivid types of joy, pleasure full copious tears, 
And real innate thrills in life, 
Which is also the eternal stable state, 
And which is sought by people searching for fruits.



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment