Contact Us

Name

Email *

Message *

Sunday, 3 March 2019

Shivananda Lahari - Sloka: 60


திருவடிகளைச் சரணடைதல் | Surrender at His feet


रोधस्तोयहृतः श्रमेण पथिकश्छायां तरोर्वृष्टितो
भीतः स्वस्थगृहं गृहस्थमतिथिर्दीनः प्रभुं धार्मिकम् ।
दीपं सन्तमसाकुलश्च शिखिनं शीतावृतस्त्वं तथा
चेतः सर्वभयापहं व्रज सुखं शंभोः पदाम्भोरुहम् ॥ ६०॥

ரோதஸ் தோயஹ்ருத: ச்ரமேண பதிகச் சாயாந்தரோர் வ்ருஷ்டித:
பூத: ஸவஸ்த்தக்ருஹம் க்ருஹஸ்த்த மதிதிர் தீன: ப்ரபும் தார்மிகம் |
தீபம் ஸந்த மஸா குலச்ச சிகினம் சீதா வ்ருதஸ்த்வம் ததா
சேதஸ் ஸர்வபயாபஹம் வ்ரஜ ஸுகம் சம்போ: பதாம்போருஹம் || 60 ||

என்னுடைய மனமே! வெள்ளத்தில் சிக்கியவன் கரையையும், நீண்ட வழி நடப்பவன் இளைப்பாற மரநிழலையும், மழைக்குப் பயந்தவன் ஒரு நல்ல வீட்டையும், வெளியூர்ப்பயணி அந்த ஊரிலுள்ள ஒரு வீட்டுக்குரியவனையும், ஓர் ஏழை, ஈகைக் குணமுள்ள ஒரு செல்வரையும், அதிக இருட்டில் தவிப்பவன் ஒரு விளக்கையும், குளிரால் தாக்குண்டவன் நெருப்பையும் எப்படி விரும்புவானோ, அப்படி நீ, அச்சங்கள் அனைத்தையும் அகற்றி, இன்பத்தைத் தரக்கூடிய, சர்வேஸ்வரனின் திருவடித் தாமரைகளை விரும்பியடைவாயாக!
                  
rodhas-toyahṛtaḥ śrameṇa-pathikaś-cāyāṃ taror-vṛśṭitaḥ
bhītaḥ svastha gṛhaṃ gṛhastham-atithir-dīnaḥ prabhaṃ dhārmikam |
dīpaṃ santamasākulaś-ca śikhinaṃ śītāvṛtas-tvaṃ tathā
cetaḥ-sarva-bhayāpahaṃ-vraja sukhaṃ śambhoḥ padāmbhoruham || 60 ||

Just like the man dragged by flood longs for the bank, 
Just like the tired traveler longs for the tree shade, 
Just like the one who is afraid of rain longs for a pleasant home, 
Just like the traveling guest longs for the sight of hospitable householder, 
Just like the poor longs for the charitable rich, 
Just like the one terrified by darkness longs for the light, 
And just like one suffering from biting cold longs for the open fire, 
Oh my mind, you long for the lotus feet of Shambhu. 
Which removes all fears and phobias and gives pleasure. 



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment