एको वारिजबान्धवः क्षितिनभो व्याप्तं तमोमण्डलं
भित्वा लोचनगोचरोऽपि भवति त्वं कोटिसूर्यप्रभः ।
वेद्यः किन्न भवस्यहो घनतरं कीदृग्भवेन्मत्तम-
स्तत्सर्वं व्यपनीय मे पशुपते साक्षात् प्रसन्नो भव ॥ ५८॥
ஏகோ வாரிஜ பாந்தவ: க்ஷிதிநபோ வ்யாப்தம் தமோ மண்டலம்,
பித்வா லோசன கோசரோபி பவதித்வம் கோடிஸூர்யப்ரப: |
வேத்ய: கிந்ந பவஸ்யஹோ கனதரம் கீத்ருக் பவேன்
மத்தமஸ் தத்ஸாவம் வ்யபனீயமே பசுபதே ஸாக்ஷாத் ப்ரஸன்னோ பவ || 58 ||
உலகிலுள்ள உயிர்களையெல்லாம் காத்தருளும் இறைவனான ஈசனே! ஒரே ஒரு சூரியன் பூமியையும் ஆகாத்தையும் கப்பிக் கொண்டிருக்கும் இருட்படலத்தைப் பிளந்துகொண்டு என் பார்வைக்கு எட்டுகிறான். ஆனால், நீயோ கோடி சூரியர்களின் பிரகாசத்தை ஒன்றாக்கிப் பொருந்தியவன். ஆயினும் என்னால் உன்னை அறிந்து கொள்ள இயலவில்லையே ! அவ்வாறு நீ இருக்க என்ன காரணம்? அப்படியாயின் என் அறியாமை இருள் எத்தனை அடர்த்தியாக இருக்க வேண்டும்? இனியாவது அந்த இருளை முழுமையாய்ப் போக்கி என் பார்வைக்குக் காட்சி தருவாயாக!
eko vārija-bāndhavaḥ kśiti-nabho vyāptaṃ tamo-maṇḍalaṃ
bhitvā locana-gocaropi bhavati tvaṃ koṭi-sūrya-prabhaḥ |
vedyaḥ kiṃ na bhavasyaho ghana-taraṃ kīdṛngbhaven-mattamas-
tat-sarvaṃ vyapanīya me paśu-pate sākśāt prasanno bhava || 58 ||
The sun, the friend of the lotus,
Tearing the darkness pervading in sky and earth.
Becomes visible to the eye,
But you having the luster of billions of suns,
Are not known to me.
Alas! the darkness of ignorance,
Surrounding me must be very dense!
Oh , Lord of all beings,
Remove all that darkness,
And become really visible to me.
Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/
No comments:
Post a Comment