छन्दःशाखिशिखान्वितैर्द्विजवरैः संसेविते शाश्वते
सौख्यापादिनि खेदभेदिनि सुधासारैः फलैर्दीपिते ।
चेतःपक्षिशिखामणे त्यज वृथासंचारमन्यैरलं
नित्यं शंकरपादपद्मयुगलीनीडे विहारं कुरु ॥ ४५॥
सौख्यापादिनि खेदभेदिनि सुधासारैः फलैर्दीपिते ।
चेतःपक्षिशिखामणे त्यज वृथासंचारमन्यैरलं
नित्यं शंकरपादपद्मयुगलीनीडे विहारं कुरु ॥ ४५॥
சந்த சாகி சிகான் விதைர் த்விஜவரை: ஸம்ஸே விதே
சாச்வதே சௌக்யாபாதினி கேத பேதினி ஸுதாஸாரை |
பலைர் தீபிதே சேத: பக்ஷிசிகாமணே த்யஜ விருதா சஞ்சார
மன்யை ரலம் நித்யம் சங்கரபாதபத்ம யுகளீ நீடே விஹாரம் குரு || 45 ||
மிகச் சிறந்த மனமென்னும் மாயப் பறவையே! சாகைகள் என்னும் கிளைகளையும், உபநிடதங்கள் என்னும் சிகரங்களையும் உடையதாயும், புனிதப் பிராம்மணர்கள் என்னும் பறவைகளால் விரும்பப் பெற்றதாயும், நிலையான இன்பத்தைத் தருவதும், துன்பத்தை அறவே போக்குவதாயும் அமிர்தம் போன்ற சுவை மிகுந்த தர்மார்த்த, காம மோக்ஷமெனனும் கனிவகைகளுடன் ஒளிவீசுவதாயும் உள்ள மரத்தில் காட்சி தரும் பரமேஸ்வரரின் தாமரை மலர்களாகிய இரண்டு திருவடிக்கூட்டில் இடைவிடாமல் விளையாடி மகிழ்வாயாக! இதைத் தவிர வேறு அலைச்சல்கள் ஏதுமிருப்பின் அவற்றையெல்லாம் விட்டு விட்டு விலகி நில்!
candaḥ-śākhi-śikhānvitair-dvija-varaiḥ saṃsevite śāśvate
saukhyāpādini kheda-bhedini sudhā-sāraiḥ phalair-dīpite |
cetaḥ pakśi-śikhā-maṇe tyaja vṛthā-sancāram-anyair-alaṃ
nityaṃ śankara-pāda-padma-yugalī-nīḍe vihāraṃ kuru || 45 ||
Hey mind , which is the greatest bird,
In the tree with parts of Vedas as branches,
With Upanishads as its crown,
Being served by learned Brahmins as birds,
Which is indestructible,
Which gives pleasure giving joy,
Which destroys sorrow,
Whose fruits give out nectar as its juice,
And that which shines for ever,
Exists the two lotus feet of Sankara as cage.
Live in there iand daily play,
And stop your wanderings forever.
Suffice this wanderings of yours.
Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/
No comments:
Post a Comment