Contact Us

Name

Email *

Message *

Saturday, 5 August 2017

Shivananda Lahari - Sloka: 21


மனது சிவன் தங்கும் கூடாரம் | Mind is Shiva's tent


धृतिस्तंभाधारां दृढगुणनिबद्धां सगमनां
विचित्रां पद्माढ्यां प्रतिदिवससन्मार्गघटिताम् ।
स्मरारे मच्चेतःस्फुटपटकुटीं प्राप्य विशदां
जय स्वामिन् शक्त्या सह शिवगणैः सेवित विभो ॥ २१॥

த்ருதிஸ்தம்பாதாராம் த்ருடகுணநிபத்தாம் ஸகமனாம்
விசித்ராம் பத்மாட்யாம் ப்ரதிதிவஸஸன்மார்க்கடிதாம் |
ஸமராரே மச்சேத ஸ்புடபடகுடீம் ப்ராப்ய விசதாம் 
ஜய ஸ்வாமின் சக்த்யா ஸஹ சிவகணை: ஸேவித விபோ || 21 |

சிவகணங்களால் சேவிக்கப் பெற்றவரே! ஆண்டவரே! காமனை எரித்தவரே! துணிவென்னும் தூணை ஆதாரமாய்க் கொண்டு உறுதி வாய்ந்த நற்குணம் என்னும் கயிற்றினால் கட்டப்பட்டு, விரும்பியவாறு விரும்பிய இடங்களுக்கெல்லாம் செல்லக்கூடியதும், அழகிய தாமரை மலர் போன்ற வடிவில் அமைந்து தினமும் நல்வழியில் செலுத்தப்படுவதுமான என்னுடைய மனம் என்னும், அழுக்கற்ற விசாலமான கூடாரத்தை வெற்றிகொண்டு விளங்குவாயாக!
       
dhṛti-stambhādhāraṃ dṛḍha-guṇa nibaddhāṃ sagamanāṃ
vicitrāṃ padmāḍhyāṃ prati-divasa-sanmārga-ghaṭitām |
smarāre maccetaḥ-sphuṭa-paṭa-kuṭīṃ prāpya viśadāṃ
jaya svāmin śaktyā saha śiva gaṇaiḥ-sevita vibho || 21 ||

Oh killer of the god of love, 
With courage as central pillars, 
Tied by the ropes of determination, 
This pretty ,lotus shaped, 
Mobile crystal clean white tent house of my mind, 
Which is built daily anew, 
In the good spotless path, 
May please be occupied by you with Shakthi, 
Oh All pervading one who is served by your Ganas, 
And oh , Lord, may you be victorious.



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment