सदा मोहाटव्यां चरति युवतीनां कुचगिरौ
नटत्याशाशाखास्वटति झटिति स्वैरमभितः ।
कपालिन् भिक्षो मे हृदयकपिमत्यन्तचपलं
दृढं भक्त्या बद्ध्वा शिव भवदधीनं कुरु विभो ॥ २०॥
ஸதா மோஹாடவ்யாம் சரதி யுவதீனாம் குசகிரௌ
நடத்யாசா சாகாஸ்வடதி ஜடிதி ஸ்வைர மபித |
கபாலின் பேக்ஷோ மே ஹ்ருதய கபி மத்யந்த சபலம்
த்ருடம் பக்த்யா பத்த்வா சிவ பவத தீனம் குருவிபோ || 20 ||
எங்கும் பரிபூரணனாய் நிறைந்து நிற்கும் சிவபிரானே ! எப்போதும் என் மனம், இளம் பருவக் கன்னியரின் மீது மோகங்கொண்டு, அலைந்து திரிவதுடன், அவர்களின் தன் பாரங்களெனும் மலைகளின் மீது கூத்தாடி, ஆசையெனும் கிளைகளில் வேகமாக விருப்பப்படி திரிகிறதே! கபாலத்தைக் கையிலேந்தி பிட்சை ஏற்கும் சிவனே! கண்மூடித் தனமாய் ஓடி ஆடுகின்ற எனது மனம் என்னும் குரங்கை, உன் அன்பென்னும் கயிற்றினால் கெட்டியாய்க் கட்டி, என்னை உன் வசமாக்கிக் கொள்வாயாக!
naṭaty-āśā-śākhās-vaṭati jhaṭiti svairam-abhitaḥ |
kapālin bhikśo me hṛdaya-kapim-atyanta-capalaṃ
dṛḍhaṃ bhaktyā baddhvā śiva bhavad-adhīnaṃ kuru vibho || 20 ||
Oh Lord Shiva, who is every where,
Wanders my mind always in the forest of evil desires,
It dances ,always on the mountain of breasts of young maids,
And it wanders at its will on all four directions,
From the branches to branches of desires,
Oh Lord who bears the skull for begging,
Be pleased to take under your control,
My mind that like a monkey,
Wanders without control in all directions,
And tie it with the rope of your affection.
Collated from:
http://sanskritdocuments.org
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/
No comments:
Post a Comment