Contact Us

Name

Email *

Message *

Monday, 8 May 2017

Shivananda Lahari - Sloka: 15


ஈசனருளால் விதியை வெல்லலாம் | Win fate with Eswara's grace


उपेक्षा नो चेत् किं न हरसि भवद्ध्यानविमुखां 
दुराशाभूयिष्ठां विधिलिपिमशक्तो यदि भवान् । 
शिरस्तद्वैधात्रं न नखलु सुवृत्तं पशुपते 
कथं वा निर्यत्नं करनखमुखेनैव लुलितम् ॥ १५॥

உபேக்ஶா னோ சேத் கிம் ன ஹரஸி பவத்-த்யான-விமுகாம்
துராஶா-பூயிஶ்டாம் விதி-லிபிம்-அஶக்தோ யதி பவான்
ஶிரஸ்-தத்-வதிதாத்ரம் ன னகலு ஸுவ்றுத்தம் பஶு-பதே
கதம் வா னிர்-யத்னம் கர-னக-முகேனைவ லுலிதம் || 15 ||

பசுபதியே! என்னைக் காத்தருளும் நோக்கத்தில் உனக்கு வெறுப்பொன்றும் இல்லையாயின், தீய ஆசைகள் நிறைந்து, உன்னைத் தியானிக்கும் விருப்பமில்லாதிருக்கும் உள்ளத்தை எனக்குப் படைத்த பிரம்மாவின் எழுத்தை ஏன் நீ மாற்றவில்லை? அத்தகைய சக்தி உனக்கில்லாமலிருப்பின், திடமாக அமைந்ததும், யாரையும் கிள்ளியெறிய முடியாததுமான பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்தெறிய உன்னால் எப்படி முடிந்தது? உன் கருணையிருந்தால் விதியையும் வெல்லலாம் என்பது தெளிவாகிறதன்றோ?

upekśā no cet kiṃ na harasi bhavad-dhyāna-vimukhāṃ
durāśā-bhūyiśṭhāṃ vidhi-lipim-aśakto yadi bhavān
śiras-tad-vadidhātraṃ na nakhalu suvṛttaṃ paśu-pate
kathaṃ vā nir-yatnaṃ kara-nakha-mukhenaiva lulitam || 15 ||

Indifferent you are my Lord, 
For no effort did you put to wipe out, 
The letters of fate written on my head, 
Which makes me, 
Incapable of meditation on you, 
And filled with evil desires to the rim, 
Oh Lord, If you claim you cannot change these letters, 
How come you crushed the head of the creator, 
Which is very stable and can never be plucked, 
By the mere tip of your nails? 



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment