Contact Us

Name

Email *

Message *

Saturday, 8 April 2017

Shivananda Lahari - Sloka: 13


பரமசிவன் தீனரக்ஷகன் | Parameshvara is the protector of the poor



असारे संसारे निजभजनदूरे जडधिया 
भ्रमन्तं मामन्धं परमकृपया पातुमुचितम् । 
मदन्यः को दीनस्तव कृपणरक्षातिनिपुण- 
स्त्वदन्यः को वा मे त्रिजगति शरण्यः पशुपते ॥ १३॥

அஸாரே ஸம்ஸாரே நிஜபஜனதூரே ஜடதியா
ப்ரமந்தம் மாமந்தம் பரமக்ருபயா பாதுமுசிதம் |
மதன்ய: கோ தீனஸ்தவ க்ருபணரக்ஷதிநிபுண
ஸ்த்வதன்ய: கோ வா மே திரிஜகதி சரண்ய: பசுபதே || 13 ||

பசுபதியான பரமசிவனே! என்னுடைய மதிமயக்கத்தால், பயனற்றதும், ஆத்ம தியானத்திற்கு உதவாததாயும் உள்ள பிறவிச் சுழலில் சிக்கிச் சுற்றி வரும் குருடனான என்னை, கருணை காட்டிக் காப்பாற்றுவது உன் கடமை. உன் கருணையைச் செலுத்த என்னை விட ஏழை வேறு யார் உளர்? ஏதுவன்றி எனக்கும் ஏழையேனைக் காத்து ரட்சிக்கும் தன்மையில் சிறந்தவராகிய உன்னைவிடச் சிறந்தவர்கள் இந்த மூவுலகிலும் யார் இருக்கிறார்கள்?

asāre saṃsāre nija-bhajana-dūre jaḍadhiyā
bharamantaṃ mām-andhaṃ parama-kṛpayā pātum ucitam |
mad-anyaḥ ko dīnas-tava kṛpaṇa-rakśāti-nipuṇas-
tvad-anyaḥ ko vā me tri-jagati śaraṇyaḥ paśu-pate || 13 ||

In this useless worldly life, 
Which is unfit for real meditation, 
I the blind and foolish one am always on the move, 
And it is only right for you to protect me. 
Hey Lord of all beings, 
Who in this world is poorer, 
Than me to show your mercy? 
And which protector is there for me, 
In all these three worlds, 
Than you, who is an ace in protection of the poor?



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment