Contact Us

Name

Email *

Message *

Sunday, 14 August 2016

Atmarpanastuti - Sloka 34


माता तातः सुत इति समाबध्य मां मोहपाशै- 
रापात्यैवं भवजलनिधौ हा किमीश त्वयाऽऽप्तम् । 
एतावन्तं समयमियतीमार्तिमापादितेऽस्मिन् 
कल्याणी ते किमिति न कृपा कापि मे भाग्यरेखा ॥ ३४॥

மாதா தாதஸ் ஸுத இதி ஸமாபத்ய மாம் மோஹபாசை: 
ஆபாத்யைவம் பவஜலநிதெள ஹா கிமீச த்வயாப்தம் | 
ஏதாவந்தம் ஸமயமியதீ மார்த்தி மாபாதிதே ஸ்மின் 
கல்யாணீ தே கிமி தி ந க்ருபா காபி மே பாக்யரேகா || 34 || 

ஹே ஈச்வர! தாய் தகப்பன் பிள்ளை பெண்டிர் என்றவாறு பற்பல பந்தங்களால் என்னைப் பிணைத்து இந்த ஸம்ஸார மென்ற ஸமுத்திரத்தில் இப்படித் தள்ளியிருக்கிறாயே! இதனால் உனக்கு என்ன லாபம்? என்னை இத்தனை நாள் கஷ்டப்படுத்தியது போதாதா? இனியாவது எனக்கு நல்ல காலம் பிறந்து உனக்கு என்னிடம் தயவு உண்டாகாதா? உனது க்ருபை எனது பாக்யம்.

mAtA tAtaH suta iti samAbadhya mAM mohapAshai-
rApAtyaivaM bhavajalanidhau hA kimIsha tvayAptam |
etAvantaM samayamiyatImArtimApAdite&smin
kalyANi te kimiti na kRupA kApi me bhAgyarekhA || 34 ||

O Lord, what have You gained by binding me with the rope of delusion to mother, father, son and others and throwing me into the ocean of trans migratory existence? Why is it that Your benevolent compassion has not fallen on me who have been suffering so long? It is only my fate.



Courtesy: http://www.shaivam.org, Sri S.N.Sastri

No comments:

Post a Comment