Contact Us

Name

Email *

Message *

Sunday, 3 July 2016

Atmarpanastuti - Sloka 28


पापिष्टॊऽहं विषयचपलः सन्ततद्रॊहशाली
कार्पण्यैकस्थिरनिवसतिः पुण्यगन्धानभिज्ञः ।
यद्यष्यॆवं तदपि शरणं त्वत्पदाब्जं प्रपन्नं
नैनं दीनं स्मरहर तवॊपॆक्षितुं नाथ युक्तम् ॥ २८ ॥

பாபிஷ்டோஹம் விஷ்யசபல: ஸந்ததத்ரோஹசாலீ
கார்பண்யைக ஸ்திரநிவஸதி: புண்யகந்தாநபிஜ்ஞ: |
யத்யஷ்யேவம் ததபி சரணம் த்வத்பதாப்ஜம் ப்ரபன்னம்
நைநம் தீனம் ஸ்மரஹர தவோபேக்ஷிதும் நாத யுக்தம் || 28 ||

எவ்வளவு குற்றமுள்ளவனாக இருந்தாலும் சரண மடைந்தவனை ரக்ஷிப்பது ஈசனின் இயல்பு. ஆகையால் தன்னிடத்தில் பாபங்களைச் செய்வதில் தீவிரமான ப்ரவ்ருத்தியும், புண்ணிய லேசத்தையும் செய்யாத சுபாவமும் இருந்தாலும், தேகத்தையே ஆத்மா என்று நம்பினதால் ஈசுவரனின் உபதேசம் வேத மொழிகள் ஆசார்ய வாக்யங்கள் இவைகளை அலக்ஷ்யம் செய்த துரோஹியாகி விட்டாலும் ஸம்ஸார வாழ்க்கையில் குடும்ப ரக்ஷணத்திற்காகப் பற்பல அற்ப காரியங்களில் ஈடுபட்டு மிகவும் கீழ்ப்பட்ட நிலையிலிருந்தாலும் சரணாகத ரக்ஷகனாகிய ஈசன் தன்னைக் காப்பாற்றியே ஆகவேண்டுமென வற்புறுத்துகிறார்.

pApiShTO&haM viShayachapalaH santatadrOhashAlI
kArpaNyaikasthiranivasatiH puNyagandhAnabhij~jaH |
yadyaShyEvaM tadapi sharaNaM tvatpadAbjaM prapannaM 
nainaM dInaM smarahara tavOpEkShituM nAtha yuktam || 28 ||

I am the worst among sinners, fickle-minded towards sense-objects, always harming myself (by looking upon my body-mind complex as my self), the very abode of all weaknesses, and ignorant of even the scent of meritorious actions. Even though this is so, it is not proper for You to reject this miserable one who has surrendered himself at Your lotus feet, O Lord, Destroyer of Cupid. 



Courtesy: http://www.shaivam.org, Sri S.N.Sastri

No comments:

Post a Comment