Contact Us

Name

Email *

Message *

Sunday, 3 November 2013

चमकम् CHAMAKAM चतुर्थोऽनुवाकः ANUVAKAM 4


ऊर्क्- food material, सूनृता- good word, पयः- milk, रसः- taste in it, घृतं- ghee, मधु- honey, सग्धिः- eating along with relatives, सपीतिः- drinking together, कृषिः- agriculture, वृष्टिः- rain, जैत्रं- successful, i.e. good-yielding land, औद्भिद्यं- growth of plant, creeper etc., रयिः- gold, रायः- gem etc., पुष्टं- abundance of gem, pearl etc., पुष्टिः- bodily strength,

विभु, प्रभु, बहु, भूयः, पूर्णं, पूर्णतरं, अक्षितिः- these seven words indicate progressive increase in growth of foodgrains, the second indicating a higher growth than the first and so on; the seventh indicating the highest growth.

कूयवाः- minor foodgrains, अन्नं- reputed food, अक्षुत्- relief from hunger, व्रीहयः- paddy, यवाः- barley, माषाः- black gram, तिलाः- gingelly, मुद्गाः- kidney-bean, खल्वाः- bean (another type), गोधूमाः- wheat, मसुराः- lentil (dal), प्रियङ्गवः- long pepper, अणवः- thin paddy, श्यामाकाः- corn, नीवाराः- wild rice.

Friday, 1 November 2013

கந்தசஷ்டி விரதம்


ந்தசஷ்டி விரதம் ஐப்பசி மாத தீபாவளி அமாவாசையின் பின் அதாவது வளர்பிறை பிரதமை திதி முதல் ஆறாம் நாளான சஷ்டி திதி வரையான ஆறு தினங்களும் நோற்கப்பட்டு சூரசம்ஹார நிகழ்வுடன் நிறைவு பெறுகின்றது. அறியாமை என்னும் அஞ்ஞான இருளை அகற்றி, மெய்ஞானமாகி மிளிர்கின்ற பரம்பொருளின் முக்திப் பேரருளை அடைவதற்காகச் சைவப் பெருமக்களால் அனுஷ்டிக்கப்படும் விரதங்களுள் தலையாயது கந்தசஷ்டி விரதம். 

முருகனுக்குரிய விரதங்கள் மூன்று. அவையாவன வெள்ளிக்கிழமை (வாரம்) விரதம், கார்த்திகை (நட்சத்திரம்) விரதம், கந்த சஷ்டி (திதி) விரதம் என்பனவாம். வல்வினை நீக்கி, வரும் வினை போக்கி, செல்வமும் செல்வாக்கும் தந்து; அழகும், அறிவும் தந்திடும் வள்ளி மணாளனை, வடிவேலனை வழிபடும் விரதங்களில் மிகவும் சிறந்தது இந்தக் கந்தசஷ்டி விரதமாகும்.

தீபாவளிக்கு மூன்று குளியல் (Three baths for Deepavali)

Scroll down to read in English.
 
கண்ணன், நரகாசுர சம்ஹாரம் செய்ததைக் கண்டு, நரகாசுரனின் தாயாருக்கு துக்கம் பொங்கியது. "என் பிள்ளை போய்விட்ட துக்கம் உண்டு. இருப்பினும் உலகத்தாருக்கு எந்த துக்கமும் வரக் கூடாது. இந்த நாளில், அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும்" என வேண்டினாள்! இந்த வேண்டுகோள்தான் தீபாவளிப் பண்டிகைக்கு தனிப்பெருமை சேர்த்தது. நாம் துன்பப் பட்டாலும் பரவாயில்லை. உலகம் க்ஷேமமாக இருக்க வேண்டும் எனும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வதுதான் தீபாவளியைக் கொண்டாடுவதன் தாத்பர்யம்.